எத்தனை ஒற்றுமை நம் இந்திய ஊடகங்களுக்கு இடையே, பெருமிதம் கொள்வோம் இன்றாவது ஊடகங்களின் உண்மை முகம் அறிந்ததை கண்டு. நெடுவாசல் போராட்டத்தை பற்றிய நிகழ்வுகளை தேடினேன் தேடினேன் எதிலும் ஒரு செய்தி கூட இல்லை, 100 நாட்கள் கடந்தும் அரசிடம் இருந்தோ மற்ற பெரும் அரசியல் வாதிகள் இடம் இருந்தோ தீர்க்கமான ஒரு கண்டனம் ஏதும் வரவில்லை, வந்த ஒரு சில ஆதரவு குரல்களும் எங்கும் பதியாமல் பார்த்து கொண்டு இருக்கிறது இந்த ஊடகங்கள். மீண்டும் ஒரு மெரின்னா புரட்சி வரும் என்று அஞ்சி இத்தனையும் மறைக்கபடுகின்றன.
நிழல்களை நிஜம் என்று காட்டி, நிஜங்கலின் நிழலை கூட நெருங்க விடாமல் பார்த்தது போதும், இனி யாவது உண்மை செய்திகளை உரக்க சொல்லுங்கள் ஊடகங்களே, உரக்க சொன்னால் மட்டும் போதாது உரைக்கும் வரை சொல்லுங்கள்.
Leave a Reply